4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி… மகள் திவ்யாவின் பதிவு வைரல்
சத்யராஜ் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
11 Nov 2024 2:56 PM ISTஸ்கேன் பரிசோதனை கட்டணத்தை குறைக்கவேண்டும்.. திவ்யா சத்யராஜின் மகிழ்மதி இயக்கம் கோரிக்கை
மகிழ்மதி இயக்கம், நோயாளிகளுக்கு ஆதரவு சேவைகளை வழங்கி வருவதாக திவ்யா சத்யராஜ் தெரிவித்தார்.
24 Jun 2024 4:50 PM ISTசத்யராஜ் மகள் திவ்யாவின் 'திராவிட மண்' பதிவால் பரபரப்பு
மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியானதை ஒட்டி, சத்யராஜ் மகள் திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அதில் திராவிட மண் என்றும், வெற்றி நமக்கே என்றும் பதிவிட்டிருந்தார்.
6 Jun 2024 6:39 PM ISTதனியார் மருத்துவமனைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..நடிகர் சத்யராஜின் மகள் வெளியிட்ட வீடியோ
தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்பதை விட, பணம் செலவாகும் என்கிற பயம் தான் அதிகமாக இருக்கிறது என்று திவ்யா குற்றம் சாட்டியுள்ளார்.
9 March 2024 9:47 PM ISTஏழைகளுக்கு சத்தான உணவு.. மணிப்பூர், இலங்கையில் சேவையை விரிவுபடுத்திய சத்யராஜ் மகள்
இலங்கை மற்றும் மணிப்பூரில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து மகிழ்மதி இயக்கம் செயல்பட ஆரம்பித்துள்ளது.
19 Oct 2023 4:16 PM IST