லியோ படத்தை திரையிட இருந்த திரையரங்கிற்கு சீல்

லியோ' படத்தை திரையிட இருந்த திரையரங்கிற்கு 'சீல்'

கோலார் தங்கவயலில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
18 Oct 2023 6:45 PM GMT