அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

"அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்"- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

“வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்” என்று சங்கரன்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.
19 Oct 2023 12:15 AM IST