மும்பையில் புதிய இடத்தில் தமிழ்நாடு பவன் கட்ட முடிவு; தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

மும்பையில் புதிய இடத்தில் 'தமிழ்நாடு பவன்' கட்ட முடிவு; தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

நவிமும்பையில் புதிய இடத்தில் தமிழ்நாடு பவன் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான இடத்தை தமிழக அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார்.
18 Oct 2023 1:30 AM IST