எட்டயபுரம் அருகே  கள்ளக்காதல் விவகாரத்தில்ராணுவ வீரர் குத்திக்கொலை

எட்டயபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில்ராணுவ வீரர் குத்திக்கொலை

எட்டயபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 12:15 AM IST