டெல்லி:  தகாத உறவு, 3 கொலைகள்... 20 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்

டெல்லி: தகாத உறவு, 3 கொலைகள்... 20 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்

டெல்லியில் உறவினரின் மனைவியுடன் தகாத உறவு, 3 கொலைகள் என 20 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தப்பி வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
17 Oct 2023 8:27 PM IST