நவராத்திரி பூஜையில் அம்மனுக்கு அணிவித்த நகைகள் திருட்டு

நவராத்திரி பூஜையில் அம்மனுக்கு அணிவித்த நகைகள் திருட்டு

திண்டுக்கல்லில், நவராத்திரி பூஜையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட நகைகளை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
17 Oct 2023 5:30 AM IST