ஷேப்வேர் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

'ஷேப்வேர்' பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும்.
19 Jun 2022 7:00 AM IST