தமிழகத்தில்  பா.ஜ.க. ஆட்சி மலர வேண்டும்:மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலர வேண்டும்:மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு

தமிழகத்தில் தி.மு.க.வை ஒழித்து பா.ஜ‌க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.
16 Oct 2023 9:42 PM IST