இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
5 Dec 2024 6:47 AM ISTபாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
29 Oct 2024 2:33 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 34 பேர் பலி
வடக்கு காசாவில் கடந்த சில வாரங்களாக தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.
29 Oct 2024 1:32 PM ISTபாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டம் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
22 Oct 2024 4:18 PM ISTஇஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்டவர் பலி?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2024 7:41 PM ISTலெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
5 Oct 2024 5:04 PM ISTலெபனானில் பேஜர்கள் வெடித்த விவகாரம்: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
18 Sept 2024 5:26 PM ISTஜேம்ஸ் பாண்ட் படத்தை மிஞ்சிய சம்பவம்: ஒரேநேரத்தில் வெடித்த ஹிஸ்புல்லா பேஜர்கள், மிரண்ட லெபனான் - பின்னணியில் யார்? - முழு விவரம்
லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்து 750 பேர் காயமடைந்தனர்.
18 Sept 2024 11:30 AM ISTஇஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்
இஸ்ரேல் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
15 Sept 2024 4:56 PM ISTமேற்கு கரையில் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் போலீசார் 3 பேர் பலி
மேற்கு கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர்.
1 Sept 2024 9:52 PM ISTஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 6 பேரை பிணமாக மீட்ட இஸ்ரேல்
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
1 Sept 2024 4:46 PM ISTஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் படை
ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை இஸ்ரேல் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
30 Aug 2024 5:26 PM IST