பராமரிப்பு பணிகள்;  வில்லாபுரம், ஆரப்பாளையம்  பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்பு பணிகள்; வில்லாபுரம், ஆரப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக வில்லாபுரம், ஆரப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
16 Oct 2023 6:49 AM IST