வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து அனைத்து துறை சிறப்பு முகாமில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.
10 Jun 2022 5:50 PM GMTதனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. 1 லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வாக உள்ளனர்.
30 May 2022 9:19 AM GMTசாதிசான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் விண்ணப்பம்
கல்வராயன்மலையில் சாதிசான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் விண்ணப்பம் கோட்டாட்சியர் நேரில் விசாரணை
28 May 2022 4:17 PM GMTதமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
தமிழில் நீட் தேர்வு எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 May 2022 11:57 PM GMTகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை - 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த 25 ஆம் தேதி முடிவடைந்தது.
27 May 2022 11:36 PM GMTதமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் பேர் விண்ணப்பம் - தேசிய தேர்வு முகமை
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
27 May 2022 9:11 AM GMTகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை முடிவடைகிறது.
24 May 2022 3:40 PM GMTகியூட் தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் - தேசிய தேர்வு முகமை
கியூட் (CUET) தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
23 May 2022 4:44 PM GMTநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைந்தது
நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இரவு 9 மணியோடு நிறைவடைந்தது.
20 May 2022 4:14 PM GMTநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
நாளை இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
19 May 2022 1:25 PM GMT