காசா போர்:  இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி

காசா போர்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி

காசா போரின் ஒரு பகுதியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்பட 1,400 பேர் பலியாகி உள்ளனர்.
7 Oct 2024 2:07 PM IST
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பாதிப்பு

காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பாதிப்பு

காசாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
4 Sept 2024 10:32 PM IST
காசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,265-ஆக உயா்வு

காசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,265-ஆக உயா்வு

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
23 Aug 2024 3:42 AM IST
காசா எல்லையில் இருந்து படைகள் வெளியேற்றமா?  இஸ்ரேல் மறுப்பு

காசா எல்லையில் இருந்து படைகள் வெளியேற்றமா? இஸ்ரேல் மறுப்பு

இஸ்ரேல் - காசா இடையே நடக்கும் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
23 Aug 2024 12:07 AM IST
காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் - உலக சுகாதார அமைப்பு

காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் - உலக சுகாதார அமைப்பு

காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்றுநோய் கிருமிகள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
30 July 2024 8:32 PM IST
இஸ்ரேல் தாக்குதல்:  உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை

இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையை டாக்டர்கள் தக்க நேரத்தில் காப்பற்றி உள்ளனர்.
22 July 2024 2:55 PM IST
இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை:  மாலத்தீவு முடிவு

இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை: மாலத்தீவு முடிவு

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்லாமிய நாடான மாலத்தீவு கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
3 Jun 2024 4:29 PM IST
இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்டது கொலம்பியா

இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்டது கொலம்பியா

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
2 May 2024 9:14 AM IST
ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த ராணுவ வீரர் படுகொலை:  இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த ராணுவ வீரர் படுகொலை: இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவத்தின் கவச படையை சேர்ந்த டேனியல், காசாவில் வைத்து கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.
26 Feb 2024 7:59 AM IST
காசா போருக்கு பின் இஸ்ரேலின் திட்டம் என்ன?  விவரங்களை வெளியிட்ட நேதன்யாகு

காசா போருக்கு பின் இஸ்ரேலின் திட்டம் என்ன? விவரங்களை வெளியிட்ட நேதன்யாகு

பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும் என நேதன்யாகு தனது திட்டத்தில் தெரிவித்துள்ளார்.
23 Feb 2024 3:47 PM IST
காசா போர்; பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

காசா போர்; பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
21 Jan 2024 2:20 AM IST
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை

இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை

இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது.
19 Dec 2023 9:26 PM IST