ஓ.டி.டி.யில் வெளியானது 'சிங்கம் அகெய்ன்' திரைப்படம்
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சிங்கம் அகெய்ன்' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 8:39 PM IST'சிங்கம் அகெய்ன்' படம் ஓ.டி.டியில் வெளியாவது எப்போது?
கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ’சிங்கம் அகெய்ன்’ ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது
30 Nov 2024 12:08 PM ISTஒரே வாரத்தில் ரூ.260 கோடி வசூலித்த 'சிங்கம் அகெய்ன்' திரைப்படம்
'சிங்கம் அகெய்ன்' திரைப்படம் ஒரே வாரத்தில் 260 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 Nov 2024 4:03 PM IST'சிங்கம் அகெய்ன்' படத்தில் கேமியோ ரோலில் 'சல்மான் கான்'
அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சிங்கம் அகெய்ன்' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
24 Oct 2024 7:01 AM IST'சிங்கம் அகெய்ன்' படத்தில் இடம் பெறாதது பற்றி பகிர்ந்த காஜல் அகர்வால்
அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான இந்தி படமான 'சிங்கம்' திரைப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.
22 Oct 2024 8:42 AM ISTசாதனை படைத்த 'சிங்கம் அகெய்ன்' பட டிரெய்லர் !
'சிங்கம் அகெய்ன்' படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
8 Oct 2024 9:40 PM ISTஅஜய் தேவ்கன் நடிக்கும் 'சிங்கம் அகெய்ன்' பட டிரெய்லர் வெளியானது
சிங்கம் அகெய்ன் படம் அடுத்த மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
8 Oct 2024 6:49 AM IST'சிங்கம் அகெய்ன்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
'சிங்கம் அகெய்ன்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
6 Oct 2024 12:11 PM IST'சிங்கம் அகெய்ன்' படத்தில் நடிகை தீபிகா படுகோனின் லுக் வெளியானது...!
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிங்கம் அகெய்ன்’ படத்தில் நடிகை தீபிகா படுகோனின் லுக் வெளியாகியுள்ளது.
15 Oct 2023 7:44 PM IST