
நூற்றாண்டுகள் அல்ல... சில மணிநேரத்திலேயே உருவானது நிலவு; ஆய்வில் புது தகவல்
நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்க அது, சில மணிநேரத்திலேயே உருவாகி விட்டது என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 Oct 2022 9:29 AM
மீண்டும் தாமதம்.... நிலவுக்கு நவம்பர் மாதம் ராக்கெட்டை அனுப்ப நாசா திட்டம்
நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் புயலால் தாமதமாகியுள்ள நிலையில், நவம்பரில் மீண்டும் ஏவப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
1 Oct 2022 3:04 AM
3-வது முறையாக ஒத்திவைப்பு... 23-ம் தேதி நிலவுக்கு ராக்கெட் அனுப்ப இருந்த நிலையில் நாசா தகவல்
நிலவுக்கு ராக்கெட் ஏவும் திட்டம் 3-வது முறையாக தாமதமாகி உள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது.
13 Sept 2022 7:09 AM
துபாயில் நிலவின் வடிவத்தில் அமையும் பிரம்மண்ட சொகுசு விடுதி
நிலவின் மேற்பரப்பு போன்ற தோற்றத்துடன் ரம்மியான வடிவமைப்புடன் இந்த சொகுசு விடுதி கட்டப்பட்ட உள்ளது.
11 Sept 2022 11:56 AM
ஆர்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் புதிய தேதி உறுதிப்படுத்தவில்லை! நீண்ட நாட்கள் ஆகலாம் - நாசா
செப்டம்பர் 5, 6 ஏவுவதற்கு காலநிலை சரியாக உள்ளது. அதற்குள் விண்கலத்தில் உள்ள கோளாறுகளை சரி செய்ய இயலாது.
4 Sept 2022 4:49 AM
நாசாவின் நிலவு பயண திட்டம்: நிலவின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்கள் தரையிறங்க 13 இடங்கள் தேர்வு - நாசா
நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதால், அங்கு தரையிறங்கக்கூடிய இடங்களை கண்டறிந்துள்ளது.
21 Aug 2022 7:00 AM
"கேப்ஸ்டோன்" செயற்கைகோள் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணம் - நாசா சாதனை!
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, "கேப்ஸ்டோன்" செயற்கைகோளை விண்ணில் ஏவியது.
5 July 2022 8:44 AM
நிலாவில் தண்ணீர்... நிஜமானது கணிப்பு: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்..!
நிலவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள்.
18 Jun 2022 5:48 AM