
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
10 April 2025 6:35 AM
அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்..? பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சென்னை வருகிறார் அமித்ஷா
2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
10 April 2025 12:24 AM
நாளை அமித்ஷாவை சந்திக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் - இறுதியாகும் பா.ஜ.க. கூட்டணி
சென்னை வரும் அமித்ஷாவை, அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 April 2025 5:06 PM
சமண சமய மக்களுக்கு மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி
சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 April 2025 5:23 AM
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு
நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்படும் அனைத்துக்கட்சி கூட்டம் நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
8 April 2025 11:30 AM
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு
மக்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு வழங்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
8 April 2025 7:44 AM
கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்
சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
8 April 2025 3:53 AM
டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழலுக்கு பொறுப்பான அந்த தியாகி யார்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத மு.க.ஸ்டாலின் சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 April 2025 9:18 AM
வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்.... அவையில் இருந்த செங்கோட்டையன்
சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
7 April 2025 7:05 AM
கச்சத்தீவு திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டதை முதல்-அமைச்சர் மறைக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
7 April 2025 6:45 AM
சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்
சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
7 April 2025 6:05 AM
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 April 2025 8:54 AM