நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Jun 2024 7:16 AM GMT
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல - எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Jun 2024 1:40 PM GMT
சந்திரபாபு நாயுடுவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சந்திரபாபு நாயுடுவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 1:02 PM GMT
அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை  - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
31 May 2024 7:35 AM GMT
விரோதிகளின் கைகளே ஓங்கி இருக்கின்றன - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகளின் கைகளே ஓங்கி இருக்கின்றன - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
30 May 2024 7:39 AM GMT
அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
29 May 2024 1:04 PM GMT
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 May 2024 9:50 AM GMT
100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 May 2024 6:59 AM GMT
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
24 May 2024 6:36 AM GMT
காவிரி உரிமையை சட்டரீதியாக தமிழக அரசு நிலைநாட்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

காவிரி உரிமையை சட்டரீதியாக தமிழக அரசு நிலைநாட்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை சட்டரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
20 May 2024 5:01 PM GMT
தடுப்பணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தடுப்பணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 May 2024 8:32 AM GMT
பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
17 May 2024 11:47 AM GMT