
பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
26 April 2025 2:07 PM
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது
26 April 2025 7:27 AM
குரூப் 4 தேர்வு... இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் - எடப்பாடி பழனிசாமி
உடனடியாக குரூப் 4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்திடுமாறு வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
25 April 2025 3:33 PM
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
25 April 2025 12:06 PM
எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
25 April 2025 12:05 PM
எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து
தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
25 April 2025 9:06 AM
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார்
கோகுல இந்திராவின் கணவர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
24 April 2025 3:38 PM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
24 April 2025 1:25 PM
என்.எல்.சி. தொழிலாளர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்று முதல்-அமைச்சர் நினைக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க கார்ப்பரேஷன் தொழிலாளர்கள் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
24 April 2025 12:42 PM
"எடப்பாடியாரை வணங்கி.." செங்கோட்டையன் திடீர் புகழாரம்
சட்டசபையில் பேச்சை தொடங்கும்போது, "எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குகிறேன்" என செங்கோட்டையன் பேசினார்.
24 April 2025 7:29 AM
எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தனது இல்லத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி இன்று விருந்து வழங்குகிறார்.
23 April 2025 3:05 PM
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 April 2025 6:11 AM