போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பேசின் பிரிட்ஜ்: வடசென்னை மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பேசின் பிரிட்ஜ்: வடசென்னை மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

யானைக்கவுனி மேம்பால பணி மந்தமாக நடப்பதால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வடசென்னை மக்களுக்கு தீர்வு கிடைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.
14 Oct 2023 3:17 AM IST