
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
23 Dec 2025 8:38 AM IST
எஸ்.ஐ.ஆர். பணியால் தமிழகத்தில் 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்ற வாக்காளர்கள் எண்ணிக்கை
எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
20 Dec 2025 1:13 PM IST
விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும்: நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
தகுதியான அனைவரின் வாக்கையும் உறுதி செய்து முழுமையான வாக்குப்பதிவுக்கு வழிவகுப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
19 Dec 2025 7:33 PM IST
விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவி செய்க: தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டம் மற்றும் தொகுதிவாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
19 Dec 2025 6:57 PM IST
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
19 Dec 2025 6:38 PM IST
#SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா.? - சரிபார்ப்பது எப்படி.?
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும்.
19 Dec 2025 5:06 PM IST
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.! எந்த மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம்..?
தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
19 Dec 2025 3:40 PM IST
வரைவு வாக்காளர் பட்டியல்.. மேற்கு வங்காளத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
போலி வாக்காளர்கள், வேறு இடங்களுக்கு குடியேற்றம், மரணம் அடைந்தவர்கள் என பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.
16 Dec 2025 12:01 PM IST
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
16 Dec 2025 11:38 AM IST
5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
16 Dec 2025 9:49 AM IST
திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
14 Dec 2025 9:53 PM IST
மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி; 59 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர் நீக்கப்பட்டால் கூட தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி கூறினார்.
14 Dec 2025 7:59 AM IST




