டீக்கடை தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை

டீக்கடை தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை

புளியங்குடி அருகே டீக்கடை தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Oct 2023 12:15 AM IST