
தண்டவாள பராமரிப்பு பணி: சேலம் - கரூர் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம் - கரூர் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 Sept 2022 7:36 AM
'அக்னிபத்' திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் 2,132 ரெயில்கள் ரத்து
‘அக்னிபத்’ திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் 2,132 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
22 July 2022 7:19 PM
சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே 13 மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே 13 மின்சார ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
7 July 2022 6:54 PM
'அக்னிபத்' திட்டம்: நாடு தழுவிய முழு அடைப்பால் 600 ரெயில்கள் ரத்து
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நேற்று நடந்த நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தையொட்டி 600-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
21 Jun 2022 1:32 AM
அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் எதிரொலி - மேலும் 8 ரெயில்கள் ரத்து!
பீகாரில் இருந்து புறப்படும் இரண்டு ரெயில்கள் உட்பட மேலும் எட்டு ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
18 Jun 2022 7:16 AM
பீகாரில் ரெயில்களுக்கு தீவைப்பு எதிரொலி: சென்னையில் இருந்து செல்லும் வடமாநில ரெயில்கள் ரத்து
'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து இயக்கப்படும் வடமாநில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
17 Jun 2022 11:19 PM