
டாஸ்மாக் ரெய்டு வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்
டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1,000 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
16 April 2025 12:41 PM
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
15 April 2025 1:09 PM
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு எதிரான வழக்கு: அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் உள்ளிட்டோர் மீது 2021-ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருந்தது.
15 April 2025 11:59 AM
பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 8ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
15 April 2025 9:50 AM
கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும்-டெல்லி ஐகோர்ட்டு
சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 April 2025 2:01 AM
அருண் நேருவிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை
திட்டமிட்ட நோக்கங்களுக்காக பெருமளவில் ஹவாலா பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
11 April 2025 1:01 PM
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் வீட்டில் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
9 April 2025 3:55 AM
டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை: சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரிய வழக்கு இன்று விசாரணை
சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
8 April 2025 12:52 AM
அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில், சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
7 April 2025 2:05 AM
'எல்2 எம்புரான்' - அமலாக்கத்துறை சோதனை நிறைவு
'எல்2 எம்புரான்' பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
5 April 2025 4:16 AM
'எல்2 எம்புரான்' பட தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
'எல்2 எம்புரான்' பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
4 April 2025 4:12 AM
டாஸ்மாக் வழக்கு விசாரணை 8-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழக காவல்துறை இரவில் சோதனை நடத்தியதே இல்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
1 April 2025 7:23 AM