எலே பாட்ட போடு.. தொடர்ந்து ட்ரெண்டாகும் காவாலா பாடல்

எலே பாட்ட போடு.. தொடர்ந்து ட்ரெண்டாகும் காவாலா பாடல்

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
13 Oct 2023 10:08 PM IST