பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

நாகை, வேதாரண்யம் பகுதி சிவன் ேகாவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST