ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
14 July 2022 8:25 PM GMTஅதிமுகவிடம் ஆதரவு கேட்ட ராகுல்காந்தி? : தவறான செய்தி - காங்கிரஸ் அறிக்கை
யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொள்ளவில்லை என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 July 2022 5:33 AM GMTஜனாதிபதி தேர்தல்: புதுச்சேரியில் ஆதரவு திரட்டினார் திரவுபதி முர்மு
பாரதீய ஜனதா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று புதுச்சேரி வந்து ஆதரவு திரட்டினார்.
2 July 2022 7:21 AM GMTஉதய்பூர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஒரு மாதத்தில் தூக்கு: அசோக் கெலாட் உறுதி
நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்துக்காக தையல்காரரை கொன்றவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் தூக்கில் போடப்படுவார்கள் என்று அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார்.
30 Jun 2022 10:16 PM GMTஅ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 21 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 21 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
28 Jun 2022 7:17 PM GMTநுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை
நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த விரைந்துள்ளது.
28 Jun 2022 4:43 PM GMTஜனாதிபதி தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு
பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
25 Jun 2022 6:23 AM GMTஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடவேண்டாம்..!! - மோகன் பகவத்தின் கருத்துக்கு சிவசேனா ஆதரவு
ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடவேண்டாம் என்ற மோகன் பகவத்தின் கருத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது.
3 Jun 2022 11:01 PM GMTமைதானத்தில் நடைபயிற்சி: ஐஏஎஸ் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை - பாஜக எம்.பி.
டெல்லியில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் தம்பதிகளுக்கு மேனகா காந்தி ஆதரவு தொிவித்துள்ளாா்.
28 May 2022 7:41 PM GMTமாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவுக்கு பா.ம.க. ஆதரவு
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
19 May 2022 11:35 AM GMTமாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு..!
மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 May 2022 10:39 AM GMT