எங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்
கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 2:24 PM ISTதேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும் - எச்.ராஜா
கூட்டணி குறித்து பொது வெளியில் யாரும் கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
21 Nov 2024 1:15 AM ISTஅ.தி.மு.க. அழைப்பு - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்
'திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார்' என அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை பேச்சுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
17 Nov 2024 2:21 PM IST'கொள்கை அடிப்படையில் மட்டும்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இல்லை' - தமிழிசை சவுந்தரராஜன்
கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 4:43 PM IST2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி - எடப்பாடி பழனிசாமி
சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
15 July 2024 4:43 PM ISTஎங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் - கமல்ஹாசன்
தி.மு.க அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது.
4 Jun 2024 6:29 PM ISTதேசிய மாநாடு கட்சியுடனான கூட்டணியை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மெகபூபா முப்தி
தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சவுத்ரி முகமது அக்ரம், காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
22 April 2024 3:41 AM ISTநாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு மத்தியில் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டோம்: மிசோரம் முதல்-மந்திரி அறிவிப்பு
டெல்லியில் இருந்து எங்களை யாரும் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை என்று மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்கா கூறியுள்ளார்.
20 April 2024 4:45 AM ISTகூட்டணிக்குப் பணியாத கட்சிகளுக்கு ஊழல் முத்திரை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டை வஞ்சித்தவர்களை ஒருசேர வீழ்த்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 April 2024 11:15 PM ISTகூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை - எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்..
23 March 2024 2:59 PM ISTபா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
20 March 2024 9:15 PM ISTஅ.தி.மு.க - தே.மு.தி.க. ராசியான கூட்டணி - பிரேமலதா
அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
20 March 2024 9:07 PM IST