
ரஜினியின் "கூலி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ரஜினியின் "கூலி" திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
17 March 2025 3:55 PM
ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தினால் தள்ளிப்போகும் 'கூலி' பட ரிலீஸ்
ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2' படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
16 March 2025 1:14 PM
கூலி படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. இத்தனை கோடியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
15 March 2025 4:10 PM
"கூலி" படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு
இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ‘கூலி’ படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
14 March 2025 3:48 PM
"கூலி" படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'கூலி' தயாரிப்பு நிறுவனம் பிறந்தநாள் வீடியோவை பகிர்ந்துள்ளது.
14 March 2025 8:58 AM
லோகேஷ் கனகராஜின் 'கூலி' பட டீசர் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
4 March 2025 2:03 AM
ரஜினியின் 'கூலி' படப்பிடிப்பு பணி நிறைவு
ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 March 2025 11:17 AM
'கூலி' படத்தில் நடனமாட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு?
'கூலி' படத்தில் இடம் பெற்றுள்ள குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
1 March 2025 2:14 AM
ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
27 Feb 2025 5:40 AM
கூலி படத்தின் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று நாளை வெளியாக உள்ளது.
26 Feb 2025 2:08 PM
'இதனால் போலியான பெயரில் சுற்றினேன்' -ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
26 Feb 2025 3:35 AM
ரஜினிகாந்தை சந்தித்த விஜய் குமார்...'கூலி' படப்பிடிப்புத் தளத்தில் நிறைவேறிய ஆசை
'உறியடி' படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்தவர் விஜய் குமார்.
25 Feb 2025 12:38 AM