பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் விவரம் ஊராட்சி அளவில் பதிவு செய்யப்பட வேண்டும்-கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் விவரம் ஊராட்சி அளவில் பதிவு செய்யப்பட வேண்டும்-கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பெண்களின் விவரம் ஊராட்சி அளவில் பதிவு செய்யப்பட வேண்டும் என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.
18 Jun 2022 12:17 AM IST