போதையில் நடந்த தகராறில் நண்பரை கொன்று குளத்தில் வீசிய பயங்கரம்-2 பேர் கைது

போதையில் நடந்த தகராறில் நண்பரை கொன்று குளத்தில் வீசிய பயங்கரம்-2 பேர் கைது

சோமாசிப்பாடி கோவில் குளத்தில் பிணமாக கிடந்தவர் மதுபோதையில் நடந்த தகராறில் அவரை நண்பர்களே கொலை செய்து குளத்தில் வீசியது அம்பலமானது.
11 Oct 2023 11:39 PM IST