ஈரோடு கோர்ட்டில் 30-ந் தேதி சீமான் ஆஜராக உத்தரவு

ஈரோடு கோர்ட்டில் 30-ந் தேதி சீமான் ஆஜராக உத்தரவு

குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வருகிற 30-ந் தேதி சீமான் ஆஜராக ஈரோடு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
11 Oct 2023 6:35 AM IST