ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம்  7 பவுன் சங்கிலி பறிப்பு

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

அஞ்சுகிராமம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பட்டதாரி பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
11 Oct 2023 12:15 AM IST