அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து; 10 பேர் உடல் கருகி பலி

அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து; 10 பேர் உடல் கருகி பலி

அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் படுகாயம் அடைந்த 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 Oct 2023 11:03 PM IST