கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி பிணம்: தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி பிணம்: தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டார்.
9 Oct 2023 2:45 AM IST