தஞ்சையில் கொளுத்தும் வெயில்

தஞ்சையில் கொளுத்தும் வெயில்

அக்னி நட்சத்திர காலக்கட்டத்தை போல தஞ்சையில் வெயில் கொளுத்தி வருகிறது. 100.4 டிகிரி கொளுத்தியதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
9 Oct 2023 1:46 AM IST