ராகு பெயர்ச்சி விழா

ராகு பெயர்ச்சி விழா

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Oct 2023 1:22 AM IST