ரூ.8.23 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

ரூ.8.23 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 23 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 23 ஆயிரத்துக்கு விற்பனையானது.
9 Oct 2023 12:15 AM IST