ஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 April 2024 4:31 PM GMTஉலகு தாங்காது; போரை நிறுத்துங்கள் - கவிஞர் வைரமுத்து பதிவு
உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. போரை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
15 April 2024 3:28 AM GMTஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட சரக்கு கப்பலை சிறைபிடித்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்
சரக்கு கப்பலில் உள்ள மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
13 April 2024 1:08 PM GMTலெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவிய ஹிஸ்புல்லா: பதிலடி கொடுத்த இஸ்ரேல்
லெபனானில் இருந்து 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் நோக்கி ஹிஸ்புல்லா ஏவியுள்ளது.
13 April 2024 10:34 AM GMTபயங்கரவாதிகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இஸ்ரேல்
காசாமுனையில் பயங்கரவாதிகளை கண்டறிய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
13 April 2024 12:26 AM GMTஇஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
10 April 2024 4:45 PM GMTகாசா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
காசா போரில் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
10 April 2024 7:21 AM GMTபணய கைதிகளை விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
8 April 2024 3:10 AM GMT'இந்தியா வாழ்க' - கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி
கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
30 March 2024 3:48 PM GMT23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை; சரணடைந்த கொள்ளையர்கள்
அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது
29 March 2024 9:17 PM GMTபோர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹமாஸ்; முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு
முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
26 March 2024 11:11 AM GMTநிவாரணப் பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
ஐ.நா. உணவு விநியோக மையம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 March 2024 6:20 AM GMT