முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஆசிரியரிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

முகத்தில் மயக்க 'ஸ்பிரே' அடித்து ஆசிரியரிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே ஆசிரியர் முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது.
7 Oct 2023 12:27 PM IST