பொன்னியின் செல்வன் கதையில் உள்ளதை போன்று தற்போதைய காவிரி ஆறு இல்லை நீதிபதி கவலை

"பொன்னியின் செல்வன் கதையில் உள்ளதை போன்று தற்போதைய காவிரி ஆறு இல்லை" நீதிபதி கவலை

பொன்னியின்செல்வன் கதையில் உள்ளதைப் போன்று தற்போதைய காவிரி ஆறு இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கவலை தெரிவித்தார்.
7 Oct 2023 1:45 AM IST