தசரா ஊர்வலத்தில் ராஜ உடையில்  போலீசார், கலைக்குழுவினர்

தசரா ஊர்வலத்தில் ராஜ உடையில் போலீசார், கலைக்குழுவினர்

மன்னர் காலத்திற்கு பிறகு முதன்முறையாக தசரா ஊர்வலத்தில் ராஜ உடையில் போலீசார், கலைக்குழுவினர் வலம்வர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6 Oct 2023 6:45 PM GMT