வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதி சென்ற ஊழியர்கள்: நிதி நிறுவனம் மீது தொழிலாளி போலீசில் புகார்

'வீட்டு கடன் கட்டவில்லை' என்று சுவரில் எழுதி சென்ற ஊழியர்கள்: நிதி நிறுவனம் மீது தொழிலாளி போலீசில் புகார்

தொழிலாளி வீட்டின் சுவரில், ‘வீட்டு கடன் கட்டவில்லை’ என்று நிதி நிறுவன ஊழியர்கள் எழுதி சென்றனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
6 Oct 2023 5:53 AM IST