தேவாசிரியர் மண்டபத்தில் பழுதடைந்து அழிந்து வரும் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள்

தேவாசிரியர் மண்டபத்தில் பழுதடைந்து அழிந்து வரும் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேவாசிரியர் மண்டபத்தில் பழுதடைந்து அழிந்து வரும் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 6:45 PM