சென்னை போரூரில் ஜப்பானின்  ஹிட்டாட்சி எனர்ஜி நிறுவன புத்தாக்க மையம் -  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை போரூரில் ஜப்பானின் ஹிட்டாட்சி எனர்ஜி நிறுவன புத்தாக்க மையம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை போரூரில் ஜப்பானின் ஹிட்டாட்சி எனர்ஜி நிறுவன புத்தாக்க மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
5 Oct 2023 12:15 PM IST