அ.தி.மு.க.வை உடைக்க பார்க்கிறதா தி.மு.க.? அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

அ.தி.மு.க.வை உடைக்க பார்க்கிறதா தி.மு.க.? அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசுகிறார்.
20 Aug 2022 11:51 PM GMT
ஸ்மார்ட் சிட்டி முறைகேடு:  200 பக்க விசாரணை அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு: 200 பக்க விசாரணை அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை உள்பட 11 மாநகரங்களில் மேற்கொள்ளப்பட்ட 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முறைகேடு நடந்தது தொடர் பான 200 பக்க விசாரணை அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
20 Aug 2022 8:32 PM GMT
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கியும் கிடப்பில் கிடக்கும் வளர்ச்சி பணிகள்-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கியும் கிடப்பில் கிடக்கும் வளர்ச்சி பணிகள்-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கியும் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.
20 Aug 2022 3:20 PM GMT
ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் பலம் இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே - எடப்பாடி பழனிசாமி சவால்

ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் பலம் இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே - எடப்பாடி பழனிசாமி சவால்

இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
18 Aug 2022 7:06 AM GMT
அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்?  - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க.வை தன்வசப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
18 Aug 2022 6:46 AM GMT
அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

கூத்தாநல்லூரில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது
17 Aug 2022 6:15 PM GMT
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
17 Aug 2022 10:01 AM GMT
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை...!

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை...!

மெரினாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
17 Aug 2022 9:06 AM GMT
அதிமுக ஆட்சியில், விருது பெறுவதற்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக தகவல்!

அதிமுக ஆட்சியில், விருது பெறுவதற்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக தகவல்!

ஒட்டுமொத்தமாக சாலை விபத்துகள் மட்டும் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 12 சதவீதத்தில் இருந்து 83 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது தெரியவந்து இருக்கிறது.
17 Aug 2022 5:51 AM GMT
அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

கோட்டூர் அருகே அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது
16 Aug 2022 6:27 PM GMT
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு..?

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு..?

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
16 Aug 2022 11:56 AM GMT
தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அ.தி.மு.க. பதறுகிறது

தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அ.தி.மு.க. பதறுகிறது

போதைப் பொருளை தடுப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அ.தி.மு.க பதறுகிறது என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
15 Aug 2022 5:51 PM GMT