தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.
5 Oct 2023 12:30 AM IST