மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை மட்டும் ஏன் நிர்வகிக்க வேண்டும்? - வானதி சீனிவாசன் கேள்வி

மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை மட்டும் ஏன் நிர்வகிக்க வேண்டும்? - வானதி சீனிவாசன் கேள்வி

மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை மட்டும் ஏன் நிர்வகிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Oct 2023 10:42 PM IST