'எஸ்எஸ்எம்பி29' : லொகேசன் தேடும் ராஜமவுலி
இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
1 Nov 2024 7:05 AM ISTஆப்பிரிக்க நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 223 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்
கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.
26 April 2024 3:37 AM ISTஆப்பிரிக்காவில் பயங்கரம்: கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கி சூடு - 26 பேர் பலி
ஆப்பிரிக்காவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
26 Oct 2023 7:38 AM ISTபிரமாண்ட வண்டு
கோலியாத் வண்டுகள், உலகில் உள்ள வண்டு இனத்தில் மிகப்பெரியதாகும். இவை ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகின்றன.
25 Sept 2023 7:52 PM ISTஆப்பிரிக்க ஒன்றியம் சேர்ந்ததன் மூலம் ஜி20 அமைப்பு மேலும் வலுப்பெறும் - பிரதமர் நரேந்திர மோடி டுவீட்
ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்ந்ததன் மூலம் ஜி20 அமைப்பு மேலும் வலுப்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
9 Sept 2023 4:29 PM ISTமிகவும் விரைந்து செல்லும் உயிரினம் 'பிளக் மாம்பா' பாம்பு
ஆப்பிரிக்காவை வாழ்விடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் தான் பிளக் மாம்பா (Black mamba). இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம்.
27 Aug 2023 7:39 PM ISTவேட்டையாடுதலில் வித்தியாசம் காட்டும் பறவை
ஆப்பிரிக்காவில் வாழும் `கருப்பு ஹெரான்’ என்ற பறவை வேட்டையாடுதலில் ஒரு புதுமையான யுக்தியை கையாள்கிறது.
14 Aug 2023 5:41 PM ISTநைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
15 July 2023 11:53 PM ISTவில்லனாக மாறிய ஆபத்பாந்தவன்
‘‘மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்’’ என்கிறது அரசாங்கம்.
2 July 2023 2:31 PM ISTஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய டாக்டர் - 7 ஆண்டுகளுக்குப் பின் விடுவிப்பு
கடந்த 7 ஆண்டுகளாக சிறை பிடிக்கப்பட்ட டாக்டர் எலியட்டை பயங்கரவாதிகள் தற்போது விடுவித்து உள்ளனர்.
20 May 2023 11:57 PM ISTஆப்பிரிக்கா: கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு
தங்கம் வெட்டி எடுக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது.
18 May 2023 4:59 AM ISTஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டு கொன்ற ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
15 May 2023 5:13 AM IST