பரபரப்பான சாலையில் திடீரென 20 அடி ஆழத்திற்கு உருவான பள்ளம் - அதிர்ந்த வாகன ஓட்டிகள்
உத்தரபிரதேசத்தில் கனமழையால் சாலையில் மிகப்பெரிய துண்டிப்பு ஏற்பட்டு, பாலம் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Oct 2022 2:50 PM GMTபூங்கா கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி பலி
சின்னமனூர் அருகே பூங்கா கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி பலியானாள்.
6 Sep 2022 4:45 PM GMTநடுரோட்டில் திடீரென 8 அடி ஆழ பள்ளம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...!
மதுரையில் சாலையில் திடீரென ஏற்பட்ட 8 அடி ஆழ பள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 4:01 PM GMTமழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கிய சிமெண்டு கலவை லாரி
எண்ணூர் பெருமாள் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் சிமெண்டு கலவை லாரி பின்பக்க சக்கரம் இறங்கியது.
24 Jun 2022 3:27 AM GMTபள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு
காஞ்சீபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
17 Jun 2022 8:59 AM GMT