வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கம்

வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கம்

சென்னை தி.நகரில் வீட்டின் தரைப்பகுதி உள்வாங்கிய சம்பவம் தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
22 Dec 2024 2:25 PM IST
திருச்சி: ஸ்ரீரங்கம் அருகே சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் அருகே சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

பாதாள சாக்கடையின் குழாய் வெடித்து சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
10 April 2024 9:04 PM IST
குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி

குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலியானார்.
26 Oct 2023 12:48 PM IST
கோட்டூரில்  சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு  மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோட்டூரில் சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோட்டூரில் சாலையோரத்தில் இருந்த பள்ளம் தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடப்பட்டது. ஜல்லிக்கற்களுடன் தார் கலந்து மூட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
29 Sept 2023 12:15 AM IST
புதிதாக அமைத்த சாலையில் திடீர் பள்ளம்

புதிதாக அமைத்த சாலையில் திடீர் பள்ளம்

கோட்டூர் கடை வீதியில் புதிதாக அமைத்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
27 Sept 2023 3:00 AM IST
தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

காரைக்காலில் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஒடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
26 Sept 2023 10:07 PM IST
20 அடியில் உருவான பள்ளம் 100 அடி ஆழத்துக்கு சென்றது

20 அடியில் உருவான பள்ளம் 100 அடி ஆழத்துக்கு சென்றது

தனியார் தேயிலை தோட்ட பகுதியில் 20 அடியில் உருவான பள்ளம் 100 அடி ஆழத்துக்கு சென்றது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
24 Sept 2023 2:15 AM IST
மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு

மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு

மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து காவலாளி பலியானார்.
16 Sept 2023 7:48 AM IST
தேயிலை தோட்டத்தில் திடீர் பள்ளம்

தேயிலை தோட்டத்தில் திடீர் பள்ளம்

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
16 Sept 2023 4:15 AM IST
நிலவின் மேற்பரப்பில் லூனா-25 விழுந்து 10 மீட்டர் அளவில் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்...!

நிலவின் மேற்பரப்பில் 'லூனா-25' விழுந்து 10 மீட்டர் அளவில் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்...!

நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய பள்ளம் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கிய இடமாக இருக்கலாம் என நாசா தகவல் தெரிவித்துள்ளது.
2 Sept 2023 9:45 AM IST
சாலையோரம் ஏற்பட்ட திடீர் பள்ளம்

சாலையோரம் ஏற்பட்ட திடீர் பள்ளம்

சாலையோரம் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Aug 2023 12:19 AM IST
குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம்

குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம்

ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
9 Aug 2023 3:28 AM IST